Select the correct answer:

1. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்

2. காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
1. பி.டி. ராஜன்
2. ஏ.சுப்புராயுலு ரெட்டியார்
3. பி. முனுசாமி நாயுடு
4. ராஜாஜி
5. பி. சுப்பராயன்

3. தவறான இணையைக் கண்டறிக.
(i) மகாராஷ்டிரா - ஈரவை சட்டமன்றம்
(ii) தெலுங்கானா - ஓரவை சட்டமன்றம்
(iii) பீகார் - ஓரவை சட்டமன்றம்
(iv) ஆந்திரபிரதேசம் - ஈரவை சட்டமன்றம்

4. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு __________ என்று பெயர்

5. பொருத்துக.
தேசியப் பூங்கா மாநிலம்
(a) கிர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான்
(b) கார்பெட் தேசியப் பூங்கா 2. ஜார்கண்ட்
(c) இராஜ்கிர் தேசியப் பூங்கா 3. குஜராத்
(d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா 4. உத்தரக்காண்ட்
(a) (b) (c) (d)

6. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i) சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(ii) ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
(iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது
(iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்

7. கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள் மிஷன்
(a) யு.எஸ்.ஏ 1. மங்கல்யான்
(b) இந்தியா 2. Psyche
(c) ஜப்பான் 3. Zheng He
(d) சீனா 4. TEREX
(a) (b) (c) (d)

8. பொருந்தாததைக் கண்டுபிடி.

9. கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.

10. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு

*Select all answers then only you can submit to see your Score